fbpx
Connect with us

Cinemapettai

வைரலாகுது ‘தாம் தூம்; பட நாயகி கங்கனாவின் லேட்டஸ்ட் போட்டோ !

kangana-ranaut

News | செய்திகள்

வைரலாகுது ‘தாம் தூம்; பட நாயகி கங்கனாவின் லேட்டஸ்ட் போட்டோ !

கங்கனா ரணாவத்

இமாச்சல் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் கங்கனா ரணாவத். இவரது அம்மா ஆஷா, பள்ளி ஆசிரியை, அப்பா அமர்தீப், தொழிலதிபர். மாடலிங் துறையில் அசத்தி கொண்டிருந்த கங்கனா, கேங்ஸ்டார் என்ற இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

Kanagana Ranaut

கங்கனா நம் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் ஜோடி சேர்ந்தவர். நம் கோலிவுட்டை விட்டு இவர் சென்றாலும் பாலிவுட்டில் முக்கிய ஹீரோயின்களில் ஒருவர். ஐவரும் சர்ச்சையும் உடன் பிறவா சகோதரிகள் தான். தன் மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுபவர்.

மணிகர்னிகா

ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கையை மையமாக கொண்டு ரெடியாகும் படம் தான் மணிகர்னிகா. சுதந்திரத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் அவரின் பங்களிப்பை பிரதானப்படுத்தும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

kangana-ranaut- manikarnika

லட்சுமி பாய் கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துவருகிறார்.
மராட்டிய தளபதி சதாசிவராவ் கதாபாத்திரத்தில் சோனு சூட் நடித்துள்ளார். பாகுபலி படத்துக்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதி உள்ளார். கிரிஷ் டைரக்டு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் படக்குழு.

View this post on Instagram

#kanganaranaut #manikarnika #CinemaPettai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றில் மிகவும் குண்டாக இருக்கிறார் கங்கனா. இந்த போட்டோவை நம் நெட்டிசன்கள் வைரல் ஆக்கிவருகின்றனர்.

View this post on Instagram

#manikarnika #kanganaranaut #queenofjhansi

A post shared by Movie Freak (@moviefreak123) on

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top