மந்திரா பேடி இவரை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. சினிமா நடிகை, விளம்பர மாடல், நிகழ்ச்சி தொகுப்பாளர், விளையாட்டு வர்ணனையாளர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

Mandira Bedi

1994 ஆம் ஆண்டு தூர்தர்ஷன்னில் ஒளிபரப்பப்பட்ட தொடர் சாந்தியில் தலைமைப்பாத்திரம் ஏற்று நடித்ததால் புகழ்பெற்றார். அப்பொழுது அவரது வயது 20 . “சாந்தி” தொலைக்காட்சி தொடர் மூலம் அவர் நட்சத்திரமாக மாறிய பிறகு 1995 ஆம் ஆண்டு திரைப்படம் “டில்வாலே துல்கர்னியா லே ஜெயங்கே” யில் ஒரு துணைப்பாத்திரத்தில் தோன்றினார்.

Mandira Bedi

பின்னர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியது வேறு கதை என்று தான் சொல்ல வேண்டும். 14 பிப்ரவரி 1999 அன்று இந்தியத் திரைப்பட இயக்குனரான ராஜ் கவுஷல்லை மந்திரா பேடி திருமணம் செய்துகொண்டார். தற்பொழுது 45 வயதை கடந்து விட்டார் மந்திரா.

இந்நிலையில் இவர் தாய்லாந்தில் உள்ள புக்ஹட் தீவுகளில் தன்னுடைய புத்தாண்டு விடுமுறையை கழித்துள்ளார். அங்கு எடுத்த சில போட்டோக்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்த போட்டோக்கள் தான் நம் நெட்டிசன்கள் தீடீரென்று வைரலாக்கி வருகின்றனர்.

Happy to be out at Sea.. #phuket #motorboat #phiphi #mayabay

A post shared by Mandira Bedi (@mandirabedi) on

2017 was awesome, but 2018, I’m going to take the plunge.. ?❤️ ? @jitusavlani

A post shared by Mandira Bedi (@mandirabedi) on

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

அட மன்மதன் படத்தில் சிம்புவுடன் பார்த்த அதே மாதிரியே இப்பவும் இருக்காங்களே !!!!!