fbpx
Connect with us

Cinemapettai

மணிரத்னம் படத்தில் மீண்டும் இணையும் பிரபல முன்னணி நடிகர்கள்.! யார் அந்த மூன்று நடிகர்கள் தெரியுமா.?

Mani Ratnam

News | செய்திகள்

மணிரத்னம் படத்தில் மீண்டும் இணையும் பிரபல முன்னணி நடிகர்கள்.! யார் அந்த மூன்று நடிகர்கள் தெரியுமா.?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம், இவர் கடைசியாக இயக்கிய திரைப்படம் சிம்பு, அருண் விஜய், அரவிந்த்சாமி, விஜய் சேதுபதியை என மல்டி ஸ்டார்களை வைத்து இயக்கிய செக்கச்சிவந்த வானம் திரைப்படம், இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார், இந்த படத்தின் முதல் கட்ட பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஆகியோர்கள் இணைந்துள்ளார்கள் என தகவல் தற்போது வெளியாகி உள்ளன.

இயக்குனர் மணிரத்னம் செக்கச் சிவந்த வானம் படத்தில் மல்டி ஸ்டார்களை வைத்து ஹிட் கொடுத்து விட்டார். அதேபோல் இந்த படத்திலும் மல்டி ஸ்டார்களை வைத்து ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top