Connect with us
boomerang-movie

விஜய்யின் கேங்க்ஸ்டர் படம் குறித்து முதல்முறையாக பேசிய மணிரத்னம்!

Mani_Ratnam_Vijay

News | செய்திகள்

விஜய்யின் கேங்க்ஸ்டர் படம் குறித்து முதல்முறையாக பேசிய மணிரத்னம்!

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் படம் வந்தாலே சினிமா காதலர்களுக்கு கொண்டாட்டம்தான். இவர் காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து தளபதி பாணியில் ஒரு கேங்ஸ்டர் படத்தை எடுக்கபோவதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியானது.

மேலும் மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் விஜய், விக்ரம் மற்றும் ராம் சரண் தேஜா ஹீரோக்களாக நடிப்பார்கள் எனவும் கூறப்பட்டது. ஆனால் மணிரத்னம் தற்போது இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் தனக்கு இப்படியொரு ஐடியாவே இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top