Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் மங்கத்தா கூட்டணியா வெளிவந்த அதிரடி தகவல்.!
Published on

தல அஜித் தற்பொழுது விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் படபிடிப்பு இன்று நாளை என போய்க்கொண்டு இருக்கிறது இந்த மாத இறுதிக்குள் படபிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
இந்த படத்தின் கதாநாயகி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் என அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்தார்கள், மேலும் இசையமைப்பாளர் இமான் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் விசுவாசம் படக்குழு இந்த படத்தில் வில்லன் அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் தயாரிப்பு தரப்பில் இருந்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வரவில்லை என அறிவித்துள்ளார்கள் இவர்கள் கூட்டணியில் கடந்த 2011 ஆண்டு வெளிவந்த மங்காத்தா படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
