fbpx
Connect with us

ஆல்யா மாணசாவின் காதலும் கையில் இருக்கும் பச்சையும்.!

News | செய்திகள்

ஆல்யா மாணசாவின் காதலும் கையில் இருக்கும் பச்சையும்.!

இப்பொழுது சினிமாவில் இருக்கும் நடிகைக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகைக்கு ரசிகர்கூட்டம் இருக்கிறது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் செம்பருத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆல்யா மாணசா.

manasa

ஆல்யா மாணசா இதற்க்கு முன்னாடி நடனம் ஆடும் கலைஞராக தான் இருந்துள்ளார். பின்பு தனியார் தொலைக்காட்ச்சியில் கலந்துகொண்டதால் இவருக்கு ராஜா ராணியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .

manasa

இவர் நடனம் ஆடும் பொழுது உடன் ஆடும் ஒருவரை காதலிப்பதாக அவரிடம் கூறினார்,அவரின் பெயர் மாணஸ் இவர் எந்த மார்டன் பெண்களையும் நம்பமாட்டேன் என கூறி மாணசா காதலை மறுத்துள்ளார்.

manasa

மாணசாவோ அவரை விடுவதாக இல்லை ஒரு மாதமாக பின்தொடர்ந்து காதல் வலையை வீசியுள்ளார் பிறகு ஒரு நாள் மானஸ் கையில் பச்சை குத்துபவரை அழைத்து வந்து அவரது பெயரை மாணசாவின் கையில் பச்சை குத்த வைத்தார் , பிறகு தான் காதலுக்கு பச்சை கோடி காட்டியுள்ளார்.

இதை மாணஸ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top