Connect with us

Cinemapettai

வெங்கட் பிரபு – சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த ரசிகர்களுக்கு பிடித்த இளம் நடிகை.!

Simbu_FB

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெங்கட் பிரபு – சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த ரசிகர்களுக்கு பிடித்த இளம் நடிகை.!

நடிகர் சிம்பு சுந்தர் சி இயக்கத்தில் வந்த ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போகிறது.

ஏனென்றால் வெங்கட்பிரபு படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் தற்போது சிம்பு இணைந்துள்ளது இன்னும் கொண்டாட்டத்தை அதிகரித்துள்ளது, இந்த நிலையில் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

kalyani priya dharshan

kalyani priya dharshan

தற்போது படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்,ஆம் இளம் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க இருப்பதாக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top