பிரபல விளம்பரப்பட இயக்குநரான ஷரத் சந்தித் இயக்குநராக அவதாரம் எடுக்கும் முதல் மலையாள படம் `பரோல்’. இதில் ஹீரோவாக மம்முட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இனியா, மியா ஜார்ஜ், சித்திக், சுராஜ் , லால் மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  திரிஷாவை வாழ்த்திய அந்த குஞ்சிமணி யார்தெரியுமா..!

கம்யூனிசம் கலந்த திரில்லர் ஜானரான இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

அதிகம் படித்தவை:  துல்கர் சல்மானின் இடத்தில் யார்?

இப்படத்தை இம்மாத இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள் படக்குழு .