நயன்தாரா தமிழ், தெலுங்கு மட்டுமின்றி மலையாளத்திலும் முன்னணி நடிகை. இவர் மம்முட்டியுடன் கடந்த வருடம் பாஸ்கர் தி ராஸ்கல், புதிய நியமம் ஆகிய படத்தில் நடித்தார்.

சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விருது விழாவில் மம்முட்டி மிகவும் சீரியஸாகவே இருந்தார், நயன்தாரா இவருக்கு கைக்கொடுக்க வர, அவர் கைக்கொடுக்காமல் கையெடுத்து கும்பிட்டார்.

இதனால் நயன்தாராவிற்கு தர்மசங்கடம் ஆக, விடாமல் அவர் கையை பிடித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு தான் சென்றார்.

nayantara_mmoty001 (1)