fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

போலி கருத்து கணிப்புகளை நம்பவேண்டாம்.! பிரபல அரசியல் தலைவர் அறிவிப்பு

lok_sabha_election

Politics | அரசியல்

போலி கருத்து கணிப்புகளை நம்பவேண்டாம்.! பிரபல அரசியல் தலைவர் அறிவிப்பு


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது பாஜக 300 இடங்களுக்கு மேல் ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதற்கு மம்தா பேனர்ஜி தேர்தல் இந்தக் கருத்து கணிப்பு மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் இந்த மாதிரி போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சி அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளார். மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 13 லிருந்து 21 தொகுதிகள் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top