Connect with us

Cinemapettai

மாமாங்கம் டீசர்.. இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகும் மம்முட்டி நடிப்பு

Videos | வீடியோக்கள்

மாமாங்கம் டீசர்.. இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகும் மம்முட்டி நடிப்பு

இந்தியாவில் பல வரலாற்று சிறப்புமிக்க படங்கள் எடுக்கப் பட்டாலும், முன்னணி  நடிகர்களால் ஹாலிவுட் அளவிற்கு பேசப்படும் படத்தில் பாகுபலி, கே ஜி எஃப், தற்போது மாமாங்கம் படம் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் மம்முட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் தனது தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தின் டீசர் இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top