Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் படம் ஹிட் ஆனதும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.!
Published on

சினிமாவில் நடிகைகள் பலர் தொடந்து சில படத்தில் ஹிட் கொடுத்துவிட்டார்கள் என்றால் தனது உடல் தோற்றத்தை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள், அதனால் குண்டாகி அவர்களது மார்கெட் குறைந்து விடும் அதனால் கவர்ச்சி களத்தில் குதித்துவிடுவார்கள்.
நடிகைகள் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தக்க வைப்பதற்காக அவர்களுக்கு இது ஒரு வழி தங்கள் மீது பலரின் கவனம் இருக்கவேண்டும் என பல நடிகைகள் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்.ஒந்த நிலையில் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா சர்மா.
இவர் நடிகர் ரவி தேஜாவுடன் நடித்தான் மூலம் பிரமலமாகிவிட்டார் படமோ வசூல் மழை பொழிந்தது, இந்த நிலையில் அவர் ஒரு ஹாட் புகைபடத்தை வெளியிட்டுள்ளார் இதை இன்ஸ்டாகிராமில் 40 ஆயிரத்திற்கு மேல் லைக் செய்துள்ளார்கள்.
