Connect with us
Cinemapettai

Cinemapettai

சிவகார்த்திகேயனுக்கு ஒரு கலக்கல் கானா.. ஹீரோ பாடல் லிரிக்கல் வீடியோ

Videos | வீடியோக்கள்

சிவகார்த்திகேயனுக்கு ஒரு கலக்கல் கானா.. ஹீரோ பாடல் லிரிக்கல் வீடியோ

விஷாலின் இரும்புத்திரை தொடர்ந்து பி எஸ் மித்ரன் இயக்கும் படம் “ஹீரோ”. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. . எடிட்டராக ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் அபய் தியோல் நடிக்கின்றனர்.

யுவன் இசையில், ரோகேஷ் எழுதிய பாடலை ஷியாம் விசுவநாதன் பாடியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top