மலேசியாவின் கோட்டையை பிடித்தது இவர்தான்.! மீண்டும் நிருபனமான உண்மை தகவல்.!

தமிழ் சினிமாவில் இரு பெரிய நட்ச்சத்திர துருவங்கள் என்றால் அது தல, தளபதி தான் இவர்கள் அடுத்தடுத்து புதிய சாதனை படைப்பதும் அந்த சாதனையை முறியடிப்பது என வெற்றிநடை போட்டு வருகிறார்கள், இவர்கள் இருவருக்கும் ஓவ்வொரு ஊர் இருக்கிறது கோட்டையாக, ஆம் உதாரணமாக விஜய்க்கு கேரளா கோட்டையாக இருக்கிறது என்றால் அங்கு அஜித் படம் சொல்லிகொள்ளும் அளவிற்கு வரவேற்ப்பு இருக்கும் தவிர கோட்டையை பிடிக்க முடியாது.

Mersal-Vijay

அதேபோல் கடந்த பல வருடங்களாக அஜித்தின் கோட்டையாக மலேசியா இருக்கிறது அங்குள்ள பல அஜித் ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்கும் அளவிற்கு பல நன்மைகளை செய்து வருகிறார்கள். தற்பொழுது அஜித்தின் கோட்டை மலேசியாதான் என மீண்டும் நிருபித்துள்ளார் நடிகர் அஜித் ஆம் அஜித் நடித்த விவேகம் படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்துள்ளார்கள்.

Vivegam
Vivegam

மலேசியாவில் நடிகர் அஜித்தின் வேதாளம் படம் 13 கோடி வசூல் செய்தது ஆனால் நடிகர் விஜய்யின் மெர்சல் 18 கோடி வசூல் செய்தது இருந்தாலும் அஜித்தின் விவேகம் படத்தை தான் ரீ-ரிலீஸ் செய்துள்ளார்கள் விஜய் படத்தை ரீ-ரிலீஸ் செய்யவில்லை.

Comments

comments