fbpx
Connect with us

ஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..

News | செய்திகள்

ஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..

மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளர் காயத்ரி அருண் ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்!

மலையாள தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் காயத்ரி அருண். இவர் மலையாள ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இவர்ஆசியன் நெட் எனும் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தொலைக்காட்சி மட்டுமில்லாமல் சினிமாவிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.இவர்களுக்கு தற்போது ஒரு குழந்தையும் உள்ளது.

காயத்ரி அருண் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்பின் தெரியாத நபர் தவறாக குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதனை பார்த்த காயத்ரி அருண் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அந்த செய்தி என்னவென்றால் காயத்ரி அருண் ஒரு இரவுக்கு 2 லட்சம் தருவதாக அந்த நபர் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.

அதை பார்த்த காயத்ரி அருண் கோபப்படாமல் அந்த நபருக்கு உன் தாய் தந்தை நலமாக இருக்க வேண்டுமென கடவுளிடம் வேண்டுவதாக குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் காயத்ரி அருண் பாராட்டி உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top