Celebrities | பிரபலங்கள்
தன் பிரம்மாண்ட முதுகை புகைப்படம் எடுத்து வெளியிட்ட மாளவிகா.. இந்த வயதில் இது தேவையா..
முதுகை புகைப்படம் எடுத்து வெளியிட்ட மாளவிகா
மாளவிகா
உன்னைக்கொடு என்னைத்தருவேன் படத்தின் மூலம் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா. அதன் பின்னர் படமும் வெற்றி பெற்றது. அதனால் மீண்டும் ஆனந்த பூங்காற்றே படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார்.
திருட்டுப் பயலே படம் வரை நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்தார். என்றாலும் 2007-ம் வருடம் வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் ஆகி சென்றுவிட்டார்.
திருமணத்திற்குப் பின்னரும் சில படங்களில் நடித்தார் ஆனால் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு அவருடைய ஆடை அனைவரையும் வியக்க வைத்தது. திருமணமான பின்னும் தன் முதுகு முழுவதும் தெரியும் அளவிற்கு ஒரு ஆடை அணிந்து வந்தார். அந்த படம் இதோ;

malavika
