Tamil Cinema News | சினிமா செய்திகள்
முன்பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிய மாஸ்டர் பட நடிகை.. சூடேற்றும் போட்டோவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் மாளவிகா மோகன். இவர் சூப்பர் ஸ்டார் நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாளவிகா தளபதியுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது மாளவிகா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
ஏனெனில் மாளவிகா மிகவும் லேசான துணியால் தனது முன்னழகை மறைப்பது போன்ற ஹாட்டான போட்டோ ஷூட்டை எடுத்திருக்கிறார்.
அதாவது பட வாய்ப்பிற்காக மாளவிகா இதுபோன்ற கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

malavika-mohan-master
மேலும் இவ்வாறு கவர்ச்சி காடாக மாறிய மாளவிகாவின் போட்டோ இணையதளத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

malavika
