Connect with us
Cinemapettai

Cinemapettai

malavika-mohanan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மூடி மறைக்க வேண்டியதை மொத்தமாக காட்டிய மாளவிகா மோகனன்.. படுமோசமான கவர்ச்சியில் வெளியான புகைப்படங்கள்

நடிகைகள் பலரும் நேரடியாக படவாய்ப்புகள் கேட்பதை விட எனக்கு அந்த நடிகரை பிடிக்கும், இந்த நடிகரை ரொம்ப பிடிக்கும் எனக்கூறி பட வாய்ப்புகளை அதிகமாக தேடி பிடித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒவ்வொரு படத்திற்கும் பிடித்த நடிகர்களை மாற்றிக் கொண்டே செல்கிறார் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன். மாஸ்டர் படத்திற்கு முன்பு தனக்கு பிடித்த நடிகர் விஜய் தான் என குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு மாஸ்டர் பட வாய்ப்பு கிடைத்தது.

malavika-mohanan-01

malavika-mohanan-01

மாஸ்டர் படம் முடிந்து வெளியானவுடன் தனுஷோட நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன் என ஒரு ட்வீட் போட்டார். உடனடியாக தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகும் D43 படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

malavika-mohanan-02

malavika-mohanan-02

அதனைத் தொடர்ந்து மேலும் சில முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை குறி வைத்துள்ளாராம் மாளவிகா மோகனன். அது மட்டும் ஓகே ஆனால் சென்னையில் செட்டிலாகிவிட வேண்டியதுதான் என முடிவு செய்துள்ளாராம்.

malavika-mohanan-03

malavika-mohanan-03

பட வாய்ப்புகளுக்காக புகைப்படங்களை வெளியிடுவது தான் தற்போதைய டிரெண்ட் என்பதை தெளிவாக தெரிந்து வைத்துள்ளார் மாளவிகா மோகனன்.

malavika-mohanan-04

malavika-mohanan-04

அந்த வகையில் சமீபத்தில் எல்லைமீறிய கவர்ச்சியில் இதற்குமேல் மறைக்க ஒன்றுமில்லை என்பதுபோல் அவர் காட்டிய காட்டில் கதிகலங்கிப் போனது இணையதளம். பார்த்ததும் பத்திக்கும் இந்த புகைப்படங்கள்தான் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.

Continue Reading
To Top