fbpx
Connect with us

Cinemapettai

பண மழை கொட்டியதால் துணியை குறைத்துக் கொண்ட மாளவிகா.. 5 கோடி சம்பளம்னா சும்மாவா!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பண மழை கொட்டியதால் துணியை குறைத்துக் கொண்ட மாளவிகா.. 5 கோடி சம்பளம்னா சும்மாவா!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது.

இந்நிலையில் தளபதிக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது. அசால்டாக அடிச்சு தூக்கி தளபதியுடன் ஜோடி போட்டார் பேட்ட பட நாயகி மாளவிகா மோகனன்(malavika mohanan). அதன் பிறகுதான் இவர் யாரென தளபதி ரசிகர்கள் கூகுளில் தேட ஆரம்பித்தனர்.

அதன் பிறகு தான் தெரிந்தது அவர் எதையும் திறக்கும் இதயம் என்று, புடவையில் குத்துவிளக்காக வந்த மாளவிகா கூகுளில் குண்டக்க மண்டக்க போட்டோக்களை அப்லோட் செய்தார். இவர் தான் மாஸ்டர் படத்தை தூக்கி நிறுத்த போறார் என்று தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது குவாரண்டின் டைம் என்பதால் அனைத்து நடிகைகளும் தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு எப்படியாவது ரசிகர்களை தங்கள் வசம் அடிமைப்படுத்த வேண்டும் என போட்டி போட்டுக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மாஸ்டர் மாளவிகா மோகனன் கொஞ்சம் க்ளோசப்பில் தன்னுடைய புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் கொஞ்சம் கிளாமர் இருந்தாலும் இணையத்தில் பெருசாய் வைரலாகி விட்டது.

தனது அடுத்த படத்திற்கு நயன்தாராவை விட அதிகமாக சம்பளம் வாங்குகிறாராம். அதாவது கிட்டத்தட்ட 5 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதனால் கவர்ச்சியில் ஆடையை குறைத்து கொண்டார் மாளவிகா மோகனன்.

malavika-mohanan-1

malavika-mohanan-1

Continue Reading
To Top