பழைய குருடி கதவ திறடி என மீண்டும் முரட்டு கிளாமரில் இறங்கிய மாளவிகா மோகனன்.. அலண்டு போன இணையதளம்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது.

இந்நிலையில் தளபதிக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது. அசால்டாக அடிச்சு தூக்கி தளபதியுடன் ஜோடி போட்டார் பேட்ட பட நாயகி மாளவிகா மோகனன்(malavika mohanan). அதன் பிறகுதான் இவர் யாரென தளபதி ரசிகர்கள் கூகுளில் தேட ஆரம்பித்தனர்.

அதன் பிறகு தான் தெரிந்தது அவர் எதையும் திறக்கும் இதயம் என்று,  புடவையில் குத்துவிளக்காக வந்த மாளவிகா கூகுளில் குண்டக்க மண்டக்க போட்டோக்களை அப்லோட் செய்தார்.

இவர் தான் மாஸ்டர் படத்தை தூக்கி நிறுத்த போறார் என்று தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது குவாரண்டின் டைம் என்பதால் அனைத்து நடிகைகளும் தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு எப்படியாவது ரசிகர்களை தங்கள் வசம் அடிமைப்படுத்த வேண்டும் என போட்டி போட்டுக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மாஸ்டர் மாளவிகா மோகனன் கொஞ்சம் க்ளோசப்பில் தன்னுடைய புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் கொஞ்சம் கிளாமர் இருந்தாலும் இணையத்தில் பெருசாய் வைரல் ஆகி விட்டது.

malavika-mohanan-cinemapettai
malavika-mohanan-cinemapettai