தொடையழகி ரம்பாவை தூக்கி சாப்பிட்ட மாஸ்டர் மாளவிகா.. குட்டி டிரஸ்ஸில் அதிரும் இணையதளம்

பேட்ட திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் மாளவிகா மோகன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து விஜய்யுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அப்படி மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்ததன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். மாளவிகா மோகன் படங்களில் காட்டும் கவர்ச்சியை விட போட்டோஷூட்டில் காட்டும் கவர்ச்சி தான் அதிகம்.

இவர் வெளியிடும் ஒவ்வொரு போட்டோஷூட் படு கவர்ச்சியாக இருக்கும். அதனாலேயே பல ரசிகர்களும் மாளவிகா மோகன் சமூக வலைத்தள பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர். மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனுக்கு பெரிய அளவு வரவேற்பு இருந்தாலும் அவர் நினைத்தபடி ரசிகர்களின் ஆதரவு கிடைக்கவில்லை.

மாஸ்டர் படத்தில் நடித்த ஆண்ட்ரியா, சாந்தனு மற்றும் மாளவிகா மோகன் போன்றவர்களுக்கு பெரிய அளவில் படத்தில் காட்சிகள் எதுவும் வைக்கப்படவில்லை. அதனாலேயே இவர்கள் வரும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

அதனால் இனிமேல் கதைக்கு முக்கியத்துவம் படத்தில் நடிக்க இருப்பதாக மாளவிகா மோகனன் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால் மாளவிகா மோகனன் சமூக வலைகளில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

malavika mohanan
malavika mohanan
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்