Connect with us
Cinemapettai

Cinemapettai

malavika-mohanan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பெட்ரூம் புகைப்படத்தை வெளியிட்ட அலறவிட்ட மாளவிகா மோகனன்.. குஷியான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.

சிறந்த கதைக்காக தமிழில் காத்திருந்த மாளவிகா மோகனுக்கு லோகேஷ் கனகராஜ்ன் மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் விஜய் ரசிகர்களை தற்போது தன் வசபடுத்தியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற அந்த கண்ணு பார்த்தாக எனும் பாடலில் விஜய்யை பார்த்து ரசிப்பார் மாளவிகா. ஆனால் ரசிகர்கள் அப்பாடலின் மாளவிகாவை பார்த்துதான் ரசித்துக் கொண்டிருந்தனர்.அந்த அளவிற்கு அழகாக அப்பாடலில் தெரிவார்.

malavika mohanan

malavika mohanan

பொங்கலன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்ப தற்போது மாளவிகா மோகன் படு குஷியாக உள்ளார்.

மாளவிகா மோகனன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

புகைப்படத்தைபார்த்து ஒரு சில ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும் பல ரசிகர்கள் இந்த மாதிரி எல்லாம் செய்யக்கூடாது மாளவிகா என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top