Connect with us
Cinemapettai

Cinemapettai

malavika-mohanan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீச்சல் உடையில் சொர்க்க வாசலைத் திறந்த மாளவிகா மோகனன்.. கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது.

இந்நிலையில் தளபதிக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது. அசால்டாக அடிச்சு தூக்கி தளபதியுடன் ஜோடி போட்டார் பேட்ட பட நாயகி மாளவிகா மோகனன்(malavika mohanan). ‘அதன் பிறகுதான் இவர் யாரென தளபதி ரசிகர்கள் கூகுளில் தேட ஆரம்பித்தனர்.

அதன் பிறகு தான் தெரிந்தது அவர் எதையும் திறக்கும் இதயம் என்று, புடவையில் குத்துவிளக்காக வந்த மாளவிகா கூகுளில் குண்டக்க மண்டக்க போட்டோக்களை அப்லோட் செய்தார்.

இவர் தான் மாஸ்டர் படத்தை தூக்கி நிறுத்த போறார் என்று தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் மாஸ்டர் மாளவிகா மோகனன் நீச்சல் உடையில் அலப்பறை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் கொஞ்சம் கிளாமர் இருந்தாலும் இணையத்தில் பெருசாய் வைரலாகி வருகிறது.

malavika-mohanan

malavika-mohanan

Continue Reading
To Top