நீச்சல் உடையில் மிதக்கும் மாளவிகா மோகனன் புகைப்படம்.. சுறா மீன் விளையாடிட போகுது

பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகன். பின் தளபதியுடன் மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர் மத்தியில் இடம் பிடித்தார். தற்போது தனுஷ் நடிப்பில் மாறன் படத்தில் ஜோடி போட்டுள்ளார்.

இந்த படத்தின் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது அனைவரும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதாவது தனுஷின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறுவது போல உங்களுடன் நடிக்க ஆசை என்பது போன்ற பிட்டை போட்டு தான் வாய்ப்பு பெற்றார்.

அவ்வபோது சமூகவலைதளங்களில் கவர்ச்சி திகட்ட திகட்ட புகைப்படம் வெளியிடுவதில் மாளவிகா மோகனன் அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. அந்த வகையில் சில தினங்களாக மாலத்தீவில் எடுத்த வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது மாலத்தீவில் கடலில் நீச்சல் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இணையத்தை சூடேற்றம் அளவுக்கு இந்த புகைப்படம் இருப்பதாகவும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

பார்த்த மாளவிகா சுறாமீன் அள்ளிக்கிட்டு போயிடாம என்பது போன்ற கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு அதிக லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளன.

malavika-mohanan
malavika-mohanan
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்