Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஈரம் சொட்ட சொட்ட டவலுடன் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்.. ஸ்தம்பித்து போன இணையதளம்
பேட்டை படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதற்குப் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.
இரண்டு படத்திற்குமான தோற்றத்தை பார்க்கும் போது மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது கிராமத்து பெண்ணாக நடித்த மாளவிகா மோகனன்.
திடீரென்று கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது ஏனென்றால் பட வாய்ப்புக்காக மட்டுமே. அது மட்டுமில்லாமல் மாடலிங்க்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் மாளவிகா மோகனன்.
இது போன்ற அரைகுறை ஆடையில் போட்டோ ஷூட் நடத்துவதை வாடிக்கையாக்கி விட்டார். சில தினங்களுக்கு முன்னதாக தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வாய்ப்பு தேடினார் மாளவிகா மோகனன்.
அதற்கு தனுஷ் கூட பதிலளித்தது கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுப்பாக பேசப்பட்டது.
தற்போது ஈரம் சொட்ட சொட்ட டவலுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார் மாளவிகா மோகனன். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

malavika-mohanan
