Tamil Cinema News | சினிமா செய்திகள்
காமசூத்ரா நடிகையை மிஞ்சிய மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்.. தனுஷ் படத்துக்கு இது கூட பண்ணலனா எப்படி?
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது.
இந்நிலையில் தளபதிக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது. அசால்டாக அடிச்சு தூக்கி தளபதியுடன் ஜோடி போட்டார் பேட்ட பட நாயகி மாளவிகா மோகனன்(malavika mohanan). அதன் பிறகுதான் இவர் யாரென தளபதி ரசிகர்கள் கூகுளில் தேட ஆரம்பித்தனர்.
அந்த வகையில் மாஸ்டர் மாளவிகா மோகனன் கொஞ்சம் க்ளோசப்பில் தன்னுடைய புகைப்படத்தை எடுத்து வெளியிட்டாலே, அதில் கொஞ்சம் கிளாமர் இருந்தாலும் இணையத்தில் பெருசாய் வைரலாகி விடும்.
அடுத்த படத்திற்க்காக கிட்டத்தட்ட 5 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாம் . இதனால் கவர்ச்சியில் ஆடையை குறைத்து கொண்டார் மாளவிகா மோகனன்.
என்றும் இல்லாத திருநாளாக தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வாய்ப்பை பெற்றுவிட்டார் மாளவிகா மோகன். ஆம், தனுஷ் மாளவிகாவுக்கு அளித்த பதிலில் விரைவில் இணைந்து படம் பண்ணலாம் என்று தெரிவித்துள்ளார்.

malavika-mohanan
இதனால் மாளவிகா மோகன் தலைகால் புரியாமல் ஆடி வருகிறார் மாளவிகா மோகனன். தற்போது காமசூத்ரா நடிகை போல் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

malavika-mohanan
