fbpx
Connect with us

Cinemapettai

அரை டவுசரில் தொடை தெரிய ஒய்யாரமா போஸ்.. மாளவிகா மோகனை வெறிக்க பார்க்கும் ரசிகர்கள்

Photos | புகைப்படங்கள்

அரை டவுசரில் தொடை தெரிய ஒய்யாரமா போஸ்.. மாளவிகா மோகனை வெறிக்க பார்க்கும் ரசிகர்கள்

கேரளத்து பைங்கிளியான மாளவிகா மோகனன், தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் பிரபல சினிமடோகிராஃபர் மோகனன் அவரின் மகள் ஆவார்.

மலையாளத்தில் தான் இவரது முதல் படம் வெளிவந்தது, மலையாள மட்டுமில்லாமல் கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

தளபதி விஜயுடன் விரைவில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தின் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்ற உடன், இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஸ்கூலில் படிக்கும்போது போட்ட டிரவுசரை போட்டுக்கொண்டு, புத்தகம் படிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

malavika-mohan-cinemapettai

malavika-mohan-cinemapettai

இவர் தற்போது ஹீரோ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை பிடிக்க வில்லை என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் அடுத்தபடியான படங்களில் இவர் இன்னும் கமிட் ஆகவில்லை.

Continue Reading
To Top