Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் (சார்) தான் அப்படி சொன்னார்.. வைரலாகுது தளபதி 64 நாயகியின் ட்வீட்
Published on
பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன்; விஜய்க்கு ஜோடியாக தளபதி 64 படத்தில் நடிக்கிறார்.
இவர் பிகில் பட ரிலீஸை முன்னிட்டு விஜய்க்கு ஆல் தி பெஸ்ட் சொன்னார். மேலும் திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளே எப்பொழுதும் போல நீங்க கலக்குவீங்க என தெரியும் என ஸ்டேட்டஸ் தட்டினார்.
இதற்கு கமெண்டாக விஜய் ரசிகர் ஒருவர், ‘மேடம் நீங்க சார் அல்லது தளபதி என்பதனை சேர்த்திருக்க வேண்டும்.’ என பதில் தட்டினார்.
“விஜய் சார் தான் சார் என அழைக்க கூடாது என்றார் ஹா ஹா எனினும் தளபதி மீது அளவுகடந்த மரியாதை வைத்துள்ளேன்.” என கலக்கலாக பதில் தட்டினார்.

twitter malavika mohanan
ஜூனியர் நடிகைக்கு கூட விஜய் கொடுக்கும் மரியாதை சூப்பர் தான் என சொல்லி வருகின்றனர் ரசிகர்கள்.
