fbpx
Connect with us

Cinemapettai

பேஷன் ஷோவில் நடுவரை திணறடித்த மாஸ்டர் பட மாளவிகா.. வாவ் செம்ம

malavika

Photos | புகைப்படங்கள்

பேஷன் ஷோவில் நடுவரை திணறடித்த மாஸ்டர் பட மாளவிகா.. வாவ் செம்ம

டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மாளவிகா மோகனன்.இவர் பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். இப்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

அடிக்கடி கவர்ச்சியான படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடும் பழக்கம் கொண்டவர் மாளவிகா மோகனன். இவர் தற்போது லேக்மி ஃபேஷன் ஷோவில் வித்தியாசமான கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி அதிக லைக்ஸ் மற்றும் ஷேர்களை அள்ளி குவித்து வருகிறது.

பேஷன் ஷோ வீடியோ

malavika-mohan

malavika-mohan

malavika-mohan

malavika-mohan

malavika-mohan

malavika-mohan

malavika-mohan

malavika-mohan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top