fbpx
Connect with us

இடுப்பை காட்டி கிறங்கடித்த மாஸ்டர் மாளவிகா.. சூடு தாங்காமல் கொதிக்கும் இணையதளம்!

malavika-mohanan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இடுப்பை காட்டி கிறங்கடித்த மாஸ்டர் மாளவிகா.. சூடு தாங்காமல் கொதிக்கும் இணையதளம்!

தமிழ்சினிமாவில் சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர்தான் நடிகை மாளவிகா மோகன்.

இதனைத் தொடர்ந்து மாளவிகா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது.

இந்த நிலையில் மாளவிகா தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் காட்டுத்தீயாய் பரவி ரசிகர்களை கிறங்கச் செய்துள்ளது.

அதாவது  மாளவிகா மோகன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி ஹாட்டான போட்டோக்களை  பதிவிட்டு வருகிறார். மேலும் இதன் மூலம் தமிழ் இளசுகளின் மனசுகளை அதிக அளவில் ஈர்த்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இடுப்பை காட்டி இணையத்தையே கதிகலங்க செய்துள்ளார்.

மேலும் இந்த போட்டோவை பார்த்த மாளவிகாவின் ரசிகர்கள் அவருடைய அழகை ரக ரகமாக வர்ணித்து வருகின்றனர்.

Continue Reading
To Top