Tamil Cinema News | சினிமா செய்திகள்
41 வயதிலும் டாப் ஆங்கிள் செல்பியா.? மல்லு ஆண்ட்டியாக மாறிய வாளமீனு மாளவிகாவின் புகைப்படம்
கோலிவுட்டில் 90’ஸ் காலகட்டத்தில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் கட்டழகி மாளவிகா. இவர் 1999ஆம் ஆண்டு ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் மாளவிகா. மேலும் குடும்ப பாங்கான கதைகளை தேர்ந்தெடுத்து, அதில் இப்படி கொடி கட்டி பறந்து கொண்டிருந்த மாளவிகா 2005 ஆம் ஆண்டு நைட் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது மவுசை தலைகீழாக மாற்றிக் கொண்டார்.
ஏனென்றால் இந்தப் படத்திற்குப் பிறகு மாளவிகாவுக்கு குணச்சித்திர வேடங்களும், பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவது போன்ற ரோல்களே கிடைத்தன. இதனால் வெக்ஸ் ஆன மாளவிகா 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.
ஆனாலும் அவ்வப்போது சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்தார். மாளவிகா என்னதான் படங்களில் ஆக்டிவாக நடிக்காமல் இருந்தாலும், சோசியல் மீடியாக்களில் பயங்கர ஆக்டிவாக இருப்பாராம்.

malavika
அந்த வகையில் அவ்வப்போது படுகவர்ச்சியான புகைப்படங்களையும் மாளவிகா சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 41 வயதில் கட்டுக்கோப்பான உடல் கவர்ச்சியுடன் டாப் ஆங்கிள் செல்ஃபியில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை உசுபேற்றி உள்ளார் மாளவிகா.
