விருது விழாவுக்கா இப்படி ஒரு உடை.!மாளவிகா புகைப்படத்தை பார்த்து அசந்து பொய் நிற்கும் ரசிகர்கள்

இந்திய சினிமாவைப் பொருத்தவரை விருது விழா என்றாலே நடிகர்கள் மற்றும் நடிகைகள் மிக ஸ்டைலான உடை அணிந்து வருவார்கள். அந்த வரிசையில் நடிகைகள் பலரும் படு கவர்ச்சியாக உடையணிந்து விருது விழாவில் விருது வாங்குவார்கள்.

தற்போது மாளவிகா Raj மற்ற நடிகைகளை விட மிக வித்தியாசமாக உடை அணிந்து வந்துள்ளார். அவரது அதாவது அவர் கண்ணாடிஉடை அணிந்து வந்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கேலியும் கிண்டலுமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

#1 Malvika Raaj

Malvika Raaj
Malvika Raaj

#2 Malvika Raaj

Malvika Raaj
Malvika Raaj

Leave a Comment