Tamil Cinema News | சினிமா செய்திகள்
லிப் கிஸ்ஸில் இது வேற லெவல்.. வைரலாகுது ஆஷிக்கி 2 நாயகனின் புது பட போஸ்டர்
மோஹித் சூரி இயக்கத்தில் இந்திய அளவில் ஹிட் அடித்த படம் ஆஷிக்கி 2. பாடல்கள் மற்றும் காதல் காட்சிகள் வைரல் ஹிட். இந்நிலையில் மீண்டும் ஹீரோ ஆதித்யா ராய் கபூருடன் இயக்குனர் இணைந்துள்ள படமே “மலாங்”. ஹீரோயினாக திஷா பாட்னி. அனில் கபூர், குணால் கேமு முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.
ட்ரைலர் ஜனவரி 6 ஆம் தேதி, படம் பிப்ரவரி 7 ரிலீசாகிறது. பீச்சில் ஹீரோ மீது அமர்ந்து ஹீரோயின் கிஸ் பண்ணுவது போன்ற போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகின்றது.

malang poster
தண்ணீருக்குள் கிஸ் பண்ணும் காட்சியும் படித்தால் இருக்குதாம் மக்களே.
