Connect with us

Cinemapettai

மே மாதத்தில் என்னை பார்ப்பதற்கு உங்களுக்கு நேரம் இல்லையா ? செலஃபீ பதிவிட்ட அமலா பால். கமெண்டில் தங்கள் அன்பை அள்ளி தெளித்த நெட்டிசன்கள்.

Photos | புகைப்படங்கள்

மே மாதத்தில் என்னை பார்ப்பதற்கு உங்களுக்கு நேரம் இல்லையா ? செலஃபீ பதிவிட்ட அமலா பால். கமெண்டில் தங்கள் அன்பை அள்ளி தெளித்த நெட்டிசன்கள்.

Amala Paul அமலா பால் மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.

ஒருபுறம் ஆடை, அதோ அந்த பறவை போல் என படங்கள் வண்டி கட்டி நிற்க, மறுபுறம் ஊர் சுற்றுவது, யோகா, சமையல் எனவும் அசத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் என்னை பார்ப்பதற்கு உங்களுக்கு நேரம் இல்லையா என போடோ அப்லோட் செய்துள்ளார்.

ரசிகர்கள் போட்டோவுக்கு லைக் போட்டுவிட்டு, கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Photos | புகைப்படங்கள்

அதிகம் படித்தவை

To Top