amala paul
amala paul
அமலா பால்

சினிமா காரியரில் உச்சத்தில் இருந்த பொழுதே இயக்குனர் விஜய் அவர்களை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றது நாம் அறிந்த விஷயமே. பின் மீண்டும் நடிக்க வந்து பிஸி ஹீரோயின். தற்பொழுது வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.

amala paul flp

தன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கன்னத்தில் கை வைத்த பதிவிட்ட போட்டோவை பாற்றியது தான் இந்த பதிவு.

“பரீட்சையை விட கொடுமையான பயத்தை தருவது டப்பிங் செய்வது. மைக் முன் இருந்த படி ஷூட்டிங் சமயத்து அணைத்து எமோஷன்களையும் மீண்டும் உருவாக்க வேண்டும். இது நடுக்கம், மனஅழுத்தம், பருக்கள் மற்றும் பல பிரச்சனைகளை தருகிறது.

இது தான் வாழ்க்கை, நம் பயத்தை நாம் தான் எதிர்கொள்ள வேண்டும். எழுந்த தையிரயமாக நம் வேலையே நாம் தான் செய்ய வேண்டும்.” என்று தான் ‘அதோ அந்த பறவை போல்’ பட டப்பிங்கில் இருப்பதாக சொல்லியுள்ளார் அமலா.

அதிகம் படித்தவை:  தனது காதலருடன் மிக மிக நெருக்கம் முகம் சுளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்.!