fbpx
Connect with us

அசோக் செல்வன் நடித்துள்ள ஹாரர் படம் “ரெட் ரம்” மோஷன் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி. திகிலோ திகில் தான் போலியே.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அசோக் செல்வன் நடித்துள்ள ஹாரர் படம் “ரெட் ரம்” மோஷன் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி. திகிலோ திகில் தான் போலியே.

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படம் ரெட் ரம்.

REDRUM ரெட் ரம் MURDER

அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம். கன்னட நடிகை சம்யுக்தா ஹெகிடே ஹீரோயினாக நடிக்கிறார் (இதற்கு முன் ‘உன் சமையல் அறையில்’ நடித்திருந்தார்). விளம்பர பட உலைகளில் மிகவும் பிரபலமானவரான விக்ரம் சிறீதரன் படத்தை இயக்குகிறார்.

சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். ரெட் ரம்மின் நிழலாக மர்டர் என்ற ஆங்கில வார்த்தை இருந்தது. மேலும் இங்கிலீஷில் திருப்பி போட்டால் ரெட் ரம் வந்தது.

RED RUM

படத்தை பி.டி.ஆர்ட்ஸ், தமிழ் லைன் சினிமாஸ், தாமினி ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு. குகன் எஸ் பழனி ஒளிப்பதிவு.

இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top