ஏ ம் ரத்தினம் பானேரில், டி .இமான் இசையில் , மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, தான்யா முக்கிய வேடங்களில் நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படம் கருப்பன்.

ரேணிகுண்டா, 18 வயசு போன்ற படங்களை இயக்கிய ரா. பன்னீர்செல்வத்தின் மூன்றாவது படமே இந்த கருப்பன். இதன் டீஸர் நேற்று வெளியானது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: கொம்பன் காலை கெத்து என்றால்; முறுக்கு மீசை விஜய் சேதுபதி சூர கெத்து.