Connect with us
Cinemapettai

Cinemapettai

சூப்பர் டீலக்ஸ்- மக்கள் செல்வனின் புது லுக் வெளியிட்டார் தியாகராஜன் குமாரராஜா

thiagarajan-kumararaja-next-film

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் டீலக்ஸ்- மக்கள் செல்வனின் புது லுக் வெளியிட்டார் தியாகராஜன் குமாரராஜா

ஆரண்யகாண்டம் படத்தின் இயக்குனர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படம் ஆரம்பித்தார். இதற்க்கு அநீதிக் கதைகள் என்று பெயரும் வைக்கப் பட்டது.

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பாஹத் பாசில், மிஸ்கின், சமந்தா, காயத்ரி, நதியா என்று பலர் நடித்துள்ளனர்.

இன்று மாலை 5 மணியளவில் படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயரையும், கெட்அப் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் குறிப்பிட்டுள்ள சூப்பர் டீலக்ஸ் என்பது தான் படத்தின் புது பெயராக இருக்குமோ? என்று குழப்பத்தில் உள்ளனர் ட்விட்டர் வாசிகள்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: இந்த போஸ்டர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார் என்பதை உறுதி செய்து விட்டது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நாம் காத்துக்கொண்டு தான் இருக்க வேண்டும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top