ratchasan-villain-making-video1
ratchasan-villain-making-video1

ராட்சசன் கிறிஸ்டோபர் மேக்கிங் வீடியோ

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே ஒரே மாதிரியான படங்கள் வெளியாகின்றது என பெரிய குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்த குற்றச்சாட்டை தகர்த்துள்ளது சமீபத்தில் வெளியாகிய சில திரைப்படங்கள். அதில் ஒன்று ராட்சசன் திரைப்படமும். இந்த படம் பெரிய அளவு எதிர்பார்ப்புல்லாம் இல்லாமல் வெளிவந்து சக்கை போடு போட்டது. குறிப்பாக ஜிப்ரான் இசை எல்லாரையும் பயமுறுத்தியது.

அதிகம் படித்தவை:  ‘பாகுபலி’ தாக்கம் குறைந்து இந்தவாரம் வெளியாகும் சில படங்கள்!
Raatchasan

இத்திரைப்படத்தில் சைக்கோ கதாபாத்திரம் தான் மிகவும் சஸ்பென்ஸாக இருந்தது, பராஸ்தடிக் மேக்கப் போட்டிருந்ததால் நடித்தது யார் என்றே தெரியாமல் இருந்தது. பின்பு நடந்த சக்சஸ் மீட்டில் தான் ராட்சசன் வில்லன் சரவணனை அறிமுகபடுத்தினார்கள். அந்த அப்பாவி மனிதரா இந்த அளவுக்கு கொடூரமாக நடித்தது என எல்லாரும் ஆச்சர்யப்பட்டு போனார்கள்.

அதிகம் படித்தவை:  அன்புமணியை வம்புக்கு இழுத்து வீடியோவை வெளியிட்ட சிம்பு.!
இந்நிலையில் ராட்சசனின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.