fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இணையதளத்தில் சாதனை செய்து ஒரு நாள் கூத்து!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையதளத்தில் சாதனை செய்து ஒரு நாள் கூத்து!

கடந்த 2016 ஜூனில் நெல்சன் இயக்கத்தில் ஒரு நாள் கூத்து படம் வெளியானது. இதில் தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்து ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் அடியே அழகே என்ற டூயட் பாடல் பலரின் செல்போன் ரிங் டோனாக இருந்தது. ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல் இனிமை. தற்போது இணையதளத்தில் இதன் வீடியோ பாடலை பார்த்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top