Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் டிவி புகழ் மாகாபா ஆனந்த் மனைவி யார் தெரியுமா.? வைரலாகும் லேட்டஸ்ட் செல்பி புகைப்படம்

makapa-anand-cinemapettai

விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர் மாகாபா ஆனந்த். இவர் சுப்பர் சிங்கர், அது இது எது, கிங்ஸ் ஆப் டான்ஸ், கலக்கப்போவது யாரு என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் வானவராயன் வல்லவராயன் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். அதற்குப் பின்னர் கடலை, மீசைய முறுக்கு, பஞ்சுமிட்டாய், இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் வெள்ளித்திரை இவருக்கு கைகொடுக்கவில்லை. எந்த ஒரு படமும் சரியாக ஓடவில்லை என்பது தான் பெரும் சோகம். விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை குஷிப்படுத்திய மாகாபா ஆனந்த் தற்போது கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு உதவிகளும் செய்து வருகிறார்.

ரேடியோ ஜாக்கி, தொலைக்காட்சித் தொகுப்பாளர் நடிகர் என்று பல முகங்களைக் கொண்ட மாகாபா தனது மனைவியுடன் சமீபத்தில் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மா கா பா ஆனந்த் ஆங்கிலோ இந்தியன் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் சூஸன் சார்ஜ்.

makapa-wife-latest-photo

makapa-wife-latest-photo

Continue Reading
To Top