fbpx
Connect with us

Cinemapettai

ஐஸ்வர்யாராய் போல் அச்சு அசலாக இருக்கும் இந்தப் பெண் யார் தெரியுமா.?

mahlaghajaberi

News | செய்திகள்

ஐஸ்வர்யாராய் போல் அச்சு அசலாக இருக்கும் இந்தப் பெண் யார் தெரியுமா.?

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய், உலகம் முழுவதும் இவர் பிரபலமடைந்தவர், மேலும் அபிஷேக் பச்சான் என்ற பாலிவுட் நடிகரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் சிறிது காலம் தலைகாட்டாமல் இருந்தார்.

தற்பொழுது மீண்டும் சில படங்களில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார், இந்த நிலையில் தற்போது அச்சு அசலாக ஐஸ்வர்யாராய் போல் இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் இணையதளங்களில் உலா வருகிறது.

இவரின் பெயர் மெக்லஹா ஜபேரி ஈரான் நாட்டில் மாடல் அழகியாக இருக்கிறார்,
இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஐஸ்வர்யாராய் போல் தான் இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

mahlaghajaberi

mahlaghajaberi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top