India | இந்தியா
ராயல் என்ஃபீல்டு போட்டியாக களமிறங்கும் புது பைக்.. அதுவும் நம்ம ஊரில்..
ராயல் என்ஃபீல்டு போட்டியாக களமிறங்கும் புது பைக்
ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் 1949 முதல் இந்தியாவில் விற்கப்பட்டு வருகின்றனர். 1955ஆம் ஆண்டு காவலர் மற்றும் ராணுவத்துறையில் ரோந்து பணிக்காக ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை தேர்வு செய்தது. இதனால் இந்திய அரசாங்கம் 800 மற்றும் 350 சிசி புல்லட் சென்னையில் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

jawa-bike
என்ஃபீல்டு இந்தியாவில் தயாரித்து விற்று வந்தது, பிறகு அமெரிக்கா, தெற்கு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி அளிக்கப்பட்டது. ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை சென்னையில் உள்ள திருவொற்றியூரில் அமைந்துள்ளது.
உலகளவில் இன்றளவும் இயங்கிக்கொண்டிருக்கும் பழைய நிறுவனமாகும். 2013ஆம் ஆண்டு மே மாதம் புதிய தொழிற்சாலையை சென்னையில் அடுத்த ஒரகடத்தில் அமைந்துள்ளது. மூன்றாவது தொழிற்சாலையை சென்னைக்கு அருகில் உள்ள வல்லம் வடகம் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த பைக்கு போட்டியாக வருகிறது ஜாவா பைக். அதுவும் இந்தியாவில் அறிமுகமாகிறது. Mahindra revives classic Jawa brand with 3 new motorcycles starting at Rs 1.55 lakh
