fbpx
Connect with us

மடிசார் புடவையுடன் மகாமுனி மகிமா நம்பியார்.. கொள்ளை அழகு

mahima-nambiyar

Photos | புகைப்படங்கள்

மடிசார் புடவையுடன் மகாமுனி மகிமா நம்பியார்.. கொள்ளை அழகு

சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி திரைப்படத்தின் முக்கியமான கேரக்டர் ரோலில் நடித்து பெயர் பெற்றவர், மகிமா நம்பியார். சமீபகாலமாக இவர் தமிழில் நடித்து வரும் படங்கள் ஹிட் அடித்து வருகின்றனர். அருண் விஜய்யுடன் “குற்றம் 23”, அருள்நிதியுடன் “இரவுக்கு ஆயிரம் கண்கள்” போன்ற படங்கள் இவருக்குப் பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன.

மகாமுனி வெற்றியைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் கமிட்டாகி உள்ளார். குழந்தை தனமான சிரிப்பு, கொள்ளையடிக்கும் அழகு என தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.

என்னதான் நன்றாக நடித்தாலும், இன்னும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட முடியவில்லை என்ற வருத்தம் அவருக்குள் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும் இவர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை ஆவார்.

மகிமா நம்பியார், சமீபத்தில் புடவையில் பேரழகு உடன் இருக்கும் போட்டோக்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன.

“உங்க வீட்டு அழகு எங்க வீட்டு அழகு இல்ல, கொக்கா மக்கா அழகு டோய்”

mahima-nambiyar1

mahima-nambiyar1

mahima-nambiyar2

mahima-nambiyar2

mahima-nambiyar3

mahima-nambiyar3

mahima-nambiyar4

mahima-nambiyar4

mahima-nambiyar5

mahima-nambiyar5

mahima-nambiyar6

mahima-nambiyar6

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top