Tamil Cinema News | சினிமா செய்திகள்
இடுப்பை காட்டி இளசுகளை ஏங்க வைத்த மஹிமா நம்பியார்.. இணையதளத்தை கலக்கும் புகைப்படங்கள்
சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி திரைப்படத்தின் முக்கியமான கேரக்டர் ரோலில் நடித்து பெயர் பெற்றவர், மகிமா நம்பியார். சமீபகாலமாக இவர் தமிழில் நடித்து வரும் படங்கள் ஹிட் அடித்து வருகின்றனர்.
அருண் விஜய்யுடன் “குற்றம் 23”, அருள்நிதியுடன் “இரவுக்கு ஆயிரம் கண்கள்”, அசுரகுரு போன்ற படங்கள் இவருக்குப் பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன.
மகாமுனி வெற்றியைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் கமிட்டாகி உள்ளார். குழந்தை தனமான சிரிப்பு, கொள்ளையடிக்கும் அழகு என தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.
என்னதான் நன்றாக நடித்தாலும், இன்னும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட முடியவில்லை என்ற வருத்தம் அவருக்குள் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும் இவர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை ஆவார்.

Mahima-Nambiar
மகிமா நம்பியார், சமீபத்தில் கருப்பு உடையில் மெல்லிய இடுப்பபுடன் இருக்கும் போட்டோக்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன.

Mahima-Nambiar
