Connect with us

Cinemapettai

சாட்டை,குற்றம்-23 படத்தில் நடித்த மகிமா நம்பியாரா இது? வைரலாகும் புகைப்படங்கள்

mahima

Cinema News | சினிமா செய்திகள்

சாட்டை,குற்றம்-23 படத்தில் நடித்த மகிமா நம்பியாரா இது? வைரலாகும் புகைப்படங்கள்

மகிமா நம்பியார் சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தமிழ்,மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று உள்ளார்.

தற்போது ஐங்கரன் மற்றும் அசுரகுரு படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. சாட்டை படத்தில் பள்ளி பருவ பெண்ணாக நடித்த மகிமா தற்போது முன்னணி நடிகைகளை  தாண்டிச் செல்கிறார்.

இவர் நடித்த குற்றம்-23 படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

mahima

mahima

mahima

mahima

mahima

mahima

mahima

mahima

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top