fbpx
Connect with us

விஜய்-அஜித் சண்டையா? மகேஷ் பாபு ஓபன் டாக்

Vijay-Ajith

விஜய்-அஜித் சண்டையா? மகேஷ் பாபு ஓபன் டாக்

மகேஷ் பாபு தமிழகத்தில் பெரிதும் தெரியாத நடிகர் தான். ஆனால், ஸ்பைடர் படத்திற்கு பிறகு அவருக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் வந்தாலும் ஆச்சரியம் இல்லை.

இந்நிலையில் இவர் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் பேட்டியளித்துள்ளார். இதில் ‘உங்கள் ஊரிலும் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை உள்ளதா?’ என கேட்டனர்.

அதற்கு அவர் ‘விஜய்-அஜித் சண்டையா, அதைவிட பல மடங்கு பெரிதாக ஆந்திராவில் நடக்கும்.

ஆனால், எப்போதும் நடிகர்களுக்குள் சண்டை வந்தது இல்லை, சினிமாவில் என் அப்பாவிற்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சிரஞ்சீவி.

அதேபோல் அவரின் மகன் ராம்சரன் என்னுடைய நெருங்கிய நண்பர்’ என கூலாக சொல்கிறார் ப்ரின்ஸ் மகேஷ்பாபு.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top