குறைந்த பொருட்செலவில் தரமான கமர்ஷியல் படத்தை கொடுப்பதில் இயக்குனர் சுந்தர் சி கைதேர்ந்தவர். ஆனால் இவர் அடுத்ததாக பாகுபலி பாணியில் ஒரு பிரம்மாண்ட சரித்திர படத்தை இயக்கவுள்ளாராம். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தின் பட்ஜெட் பாகுபலி, 2.o-வை விட அதிகமாக இருக்குமாம்.

அதிகம் படித்தவை:  ஒரே கேரக்டரில் ரஜினிகாந்த்-மகேஷ்பாபு

இதான் தெலுங்கு பதிப்பில் ஹீரோவாக நடிக்க மகேஷ் பாபுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் கால்ஷீட் காரணமாக அவர் இப்படத்தில் நடிக்க நோ சொல்லி விட்டதாக தகவல் கசிந்துள்ளது. இதுவரை இப்படத்தின் இசையமைப்பாளராக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் மட்டுமே ஒப்பந்தமாகியுள்ளார்.