Videos | வீடியோக்கள்
விஜயசாந்தி தலைமையில் ராணுவ வீரராக மகேஷ் பாபு.. பட்டயகிளப்புது புது பட ட்ரைலர்
Published on
தென்னிந்திய சினிமா முழுவதும் ரீச் உள்ள மனிதர் டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு. சரியில்லேறு நீகேவ்ரெவாறு என்றபடத்தில் மேஜர் அஜய் கிருஷ்ணா என்ற ரோலில் நடிக்கிறார் மகேஷ் பாபு. அணில் ரவிப்புடி இப்படத்தை இயக்குகிறார். விஜய் ஷாந்தி, ரஷ்மிக்கா மந்தானா, பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவு. தேவி ஸ்ரீ பிரசாத் இசை.
இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியானது.
