Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

செக்க சிவந்த வானம் படத்தை பார்த்த மகேஷ் பாபுவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா ?

செக்க சிவந்த வானம்

மணிரத்தினம் காதலை மையப்படுத்தாமல், முழுக்க முழுக்க ஆக்ஷனை மட்டுமே நம்பி எடுத்த படம். பிரம்மாண்ட ஒபெநிங் கொடுத்துள்ளது இப்படம். ஒருபுறம் கொரியன் தழுவல், மகாபாரதத்தின் இன்ஸ்பிரஷன் என்று பலரும் சொல்லினாலும். திரையரங்குகள் ஹவுஸ் புல்லில் தான் உள்ளது. மல்டி ஸ்டார் படத்தை ஆசாத்தியமாக கையாண்டு உள்ளார். படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் புகழ்ந்து தள்ளியுள்ளார் முன்னணி டோலிவுட் ஹீரோ மகேஷ் பாபு.

ccv

இன்னமும் நீங்க படத்தை பார்க்கவில்லையா, சீக்கிரம் டிக்கெட் எடுங்க. கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த படம் , கிளாசிக் வகையறா. அசத்தலாக கம் பேக் கொடுத்துள்ளார் மாஸ்டர்.

அசத்தலாக நடித்திருக்கிறார்கள், ஒப்பிட முடியாத ரஹ்மான், கிளாசியான சந்தோஷ் சிவன் . மணிரத்தினத்தின் ரசிகனாக நான் பல முறை சென்னை திரையரங்குகளில் கை தட்டி படம் பார்த்துள்ளேன், இன்று கெத்தாக காலரை தூக்கிவிட்டு என் ஹோம் தியேட்டரில் பார்க்கிறேன்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

தெலுங்கில் முன்னணி ஹீரோ, படத்தின் தெலுங்கு வெர்ஷனும் உள்ள பொழுது, டப்பிங்கில் பார்க்காமல் தமிழில் பார்த்துள்ளார். இது தான் ரியல் பான் பாய் மொமெண்ட் !

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top